Resources‎ > ‎

4. E- Book


  ஸ்ரீ அருணாலய வரலாறு

         அண்ணன் சுவாமிகள் ,ஆண்டாள்புரம் சுவாமிகள் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் ஓர் அருமையான படைப்புதான் இந்த புத்தகம்.இந்த மகான்களின்  திருவடிகளில் சரணடைந்து இன்றும் இவர்களது சிந்தையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் 70 வயதை தாண்டிய  ஈரோடு திரு. அருணாசலன் ஐயா அவர்கள் இந்த புத்தகத்தை எழுதி உள்ளார்கள்.

       அண்ணன் சுவாமிகள் ,ஆண்டாள்புரம் சுவாமிகள் இவர்களின் அருளும் கோமல் திரு சுவாமிநாதன் ஐயா அவர்களின் ஊக்கமும் ஆசிர்வாதமும் இந்த புத்தகத்தை ஒரு அருமையான படைப்பாக 
உருவாக்கியுள்ளது.



https://drive.google.com/file/d/0B3w39ypjKytBVHQ3VEppSjdJcTA/view?usp=sharing
                                


https://docs.google.com/uc?id=0B3w39ypjKytBVHQ3VEppSjdJcTA&export=download