Sri Andalpuram Swamigal Guru Poojai-2015:

        Sri Andalpuram Swamigal Guru Poojai was performed in Komal Sri Arunalayam on 20-9-2015. on 19-9-2015, Yaagam was performed at night. Next day on 20-9-2015, abishekam and special pooja was performed for Sri  Andalpuram Swamigal. All devotees participated in the pooja with bakthi and saranagati. Devotees were graced by Sri Annan and Sri Andalpuram Swamigal and blessed by Komal Sri Swaminathan.Here We have given few clippings from the whole Event..

    ஸ்ரீ ஆண்டாள்புரம் சுவாமிகள் குருபூஜை 20-9-2015 அன்று கோமல் ஸ்ரீ அருணாலயத்தில் நடைபெற்றது.19-9-2015 அன்று இரவு யாகமும், 20-9-2015  அன்று காலை அபிஷேகமும் நடைபெற்றது. அனைவரும் பக்தியோடும் சரணாகதியோடும் பூஜையில் கலந்துகொண்டு சுவாமிகள்,அண்ணன் இவர்களது அருளையும் , திரு சுவாமிநாதன் அவர்களின் ஆசியையும் பெற்றனர். 20-9-15 அன்று மாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன..குருபூஜையின் புகைப்படங்களில் சில இதோ..        

(rotate screen if needed)