Andalpuram Swamigal- A Guru Maarga Gnani:


Swamy Vedachalam



ஆண்டாள்புரம் சுவாமிகள் அண்ணனின் குரு ஆவார்.சுவாமிகள் அண்ணனை பார்க்க புதூர் வருவது வழக்கம். அப்படி ஒரு நாளில் ஆண்டாள்புரம் சுவாமிகளை  வேதாசல சுவாமிகள் சந்திக்கின்றார்.இருவருக்கும் இடையே நகைச்சுவையான உரையாடல் நிகழ்கிறது.அதனை வேதாசல சுவாமிகள் இங்கு விவரிக்கின்றார்... 



 Andalpuram Swamigal is the Guru of Annan Swamigal. Andalpuram Swamigal  used to visit Pudur to meet Annan . On such occasion ,Vedachala Swamigal meets Andalpuram Swami and the conversation went on between Them humorously.

    Swami Vedachalam says,"Andalpuram Swamigal is a Guru Maarga Gnani".