Sri Annan‎ > ‎

6. Annan Sarana kovai

அண்ணன்  சுவாமிகள்  சரணக்கோவை



       அண்ணன்  சுவாமிகளின்  சரணக்கோவையை மனம் உருகி படிப்பவர்களுக்கு எல்லா நலனும் கிடைக்கும்... சுவாமிகளின் புகைப்படம் முன் ஊதுபத்தி, தீபம் ஏற்றி நின்று இதனை படிக்கவும்... அண்ணன் சுவாமிகளின் ஆலயங்களுக்கு வரும் போதும் இவ்வாறு செய்யவும்....

https://sites.google.com/site/sriannanswamigaltamil/padhigam/swamigal-padhigangal/admin/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88.pdf?attredirects=0&d=1
  
        ஓம் அண்ணனே சரணம்!

        ஓம் ஆச்சியே சரணம்!

        ஓம் தாயே சரணம்!

        ஓம் காளி சக்தியே சரணம்!

        ஓம் வீர சக்தியே சரணம்!

        ஓம் சூர சக்தியே சரணம்!

        ஓம் அன்பே சரணம்!

        ஓம் அருளே சரணம்!

        ஓம் அரசே சரணம்!

        ஓம் அழகே சரணம்!

        ஓம் அமுதே சரணம்!

        ஓம் அருந்தவத்தாயே சரணம்!

        ஓம் அன்னையின் வடிவே சரணம்!

        ஓம் அனைத்திலும் இருப்பவரே சரணம்!

        ஓம் அருளினை தருபவரே சரணம்!

        ஓம் அனுதினம் காப்பவரே சரணம்!

        ஓம் ஆனந்த ஜோதியே சரணம்!

        ஓம் ஆபத்தில் காப்பவரே சரணம்!

        ஓம் ஆனிப்பொன் முத்தே சரணம்!

        ஓம் ஆரிருள் களைபவரே சரணம்!

        ஓம் ஆக்கம் அருள்பவரே சரணம்!

        ஓம் ஆதியும் அந்தமும் ஆனவரே சரணம்!

        ஓம் ஆசையை வென்றவரே சரணம்!

        ஓம் இறைவா சரணம்!

        ஓம் இசையே சரணம்!

        ஓம் இருள்போக்கும் சுடரே சரணம்!

        ஓம் இடையூறு களைபவரே சரணம்!

        ஓம் ஈசா சரணம்!

        ஓம் ஈகையின் வள்ளலே சரணம்!

        ஓம் ஈரேழுலோகம் நிறைந்தவரே சரணம்!

        ஓம் ஈடில்லா செல்வமே சரணம்!

        ஓம் ஈ என இரவா நிலை அருள்பவரே சரணம்!

        ஓம் ஈசன் மகன் நேசா சரணம்!

        ஓம் உத்தம சீலரே சரணம்!

        ஓம் உலக நாயகனே சரணம்!

        ஓம் உயிர் ஓவியமே சரணம்!

        ஓம் உடல் நலம் அருள்பவரே சரணம்!

        ஓம் ஊக்கம் தருபவரே சரணம்!

        ஓம் ஊழ்வினை ஒழிப்பவரே சரணம்!

        ஓம் என் குல தெய்வமே சரணம்!

        ஓம் என் குரு நாதரே சரணம்!

        ஓம் எண்ணியது அருள்பவரே சரணம்!

        ஓம் எண் திசை வென்றவரே சரணம்!

        ஓம் எமபயம் தீர்ப்பவரே சரணம்!

        ஓம் எளியோரை காப்பவரே சரணம்!

        ஓம் எங்கும் நிறைந்து அருள்பவரே சரணம்!

        ஓம் ஏக நாயகனே சரணம்!

        ஓம் ஏவல்தனை களைபவரே சரணம்!

        ஓம் ஏழ்மைக்கு இரங்குபவரே சரணம்!

        ஓம் ஏழை பங்காளரே சரணம்!

        ஓம் ஐயம் தீர்ப்பவரே சரணம்!

        ஓம் ஐந்தெழுத்து மந்திரமே சரணம்!

        ஓம் ஐம்-ஹ்ரீம்-க்லீம் ஜெய் காளி சரணம்!

        ஓம் ஒப்பில்லா மாணிக்கமே சரணம்!

        ஓம் ஒளி மிகுந்த தேவே சரணம்!

        ஓம் ஓங்காரப்பொருளே சரணம்!

        ஓம் கருணையின் ஊற்றே  சரணம்!

        ஓம் கதிரொளி சுடரே சரணம்!

        ஓம் கண் கண்ட கடவுளே சரணம்!

        ஓம் கலியுக தெய்வமே சரணம்!

        ஓம் கல்விக்கு வித்தே சரணம்!

        ஓம் கற்றோற்கு இனியவரே சரணம்!

        ஓம் கல்லார்க்கும் எளியவரே சரணம்!

        ஓம் காளியின் திரு உருவே சரணம்!

        ஓம் காலத்தை வென்றவரே சரணம்!

        ஓம் கானப்பிரியரே சரணம்!

        ஓம் ஞானப்பேரொளியே சரணம்!

        ஓம் சக்தியின் வடிவே சரணம்!

        ஓம் சர்வரோக நிவாரணா சரணம்!

        ஓம் சஞ்சலம் தீர்ப்பவரே சரணம்!

        ஓம் சர்வமங்களம் அருள்பவரே சரணம்!

        ஓம் சாந்த சொரூபியே சரணம்!

        ஓம் சாத்திரங்கள் அறிந்தவரே சரணம்!

        ஓம் சிவக்கொழுந்தே சரணம்!

        ஓம் சித்தம் தெளிவிப்பவரே சரணம்!

        ஓம் சிவயோக நாயகனே சரணம்!

        ஓம் செந்தமிழ் அமுதே சரணம்!

        ஓம் செருக்கினை ஒழிப்பவரே சரணம்!

        ஓம் தத்துவ ஞானியே சரணம்!

        ஓம் தர்ம பிரபுவே சரணம்!

        ஓம் திக்கெல்லாம் காப்பவரே சரணம்!

        ஓம் தீவினை அழிப்பவரே சரணம்!

        ஓம் தீந்தமிழ் சுவையே சரணம்!

        ஓம் தெய்வத்திரு உருவே சரணம்!

        ஓம் தெவிட்டாத தெள்ளமுதே  சரணம்!

        ஓம் தேன்மொழி அய்யனே சரணம்!

        ஓம் தூய வாழ்வளிப்பவரே சரணம்!

        ஓம் நலமெல்லாம் அளிப்பவரே சரணம்!

        ஓம் நற்கனியின் சுவையே சரணம்!

        ஓம் நற்றவத்தின் கொழுந்தே சரணம்!

        ஓம் நாக சக்தியே சரணம்!

        ஓம் நினைக்கும் திருவடியே சரணம்!

        ஓம் பக்தர்தம் திலகமே சரணம்!

        ஓம் பரமானந்த பெருக்கே சரணம்!

        ஓம் பல சித்தி பெற்றவரே சரணம்!

        ஓம் பஞ்ச பூதங்களை வென்றவரே சரணம்!

        ஓம் பாசமிகு அண்ணனே சரணம்!

        ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவரே சரணம்!

        ஓம் பொருள் நலம் தருபவரே சரணம்!

        ஓம் வல்லமை அருள்பவரே சரணம்!

        ஓம் வையகம் வாழ்விப்பவரே சரணம்!

        ஓம் குற்றத்தை பொறுப்பவரே சரணம்!

        ஓம் ஞானப்பண்டிதரே சரணம்!

        ஓம் சத்குருவே சரணம்!

        ஓம் ஸ்ரீ புதூர் அண்ணனின் திருவடிகள்

        சரணம்! சரணம்!! சரணம்!!!